பொள்ளாச்சி வெங்கடேசா காலனியில் அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி ஸ்ரீ மஞ்சள் அம்மன் ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா சமேத ஸ்ரீ காசி விசுவநாதர் கோவில் அஷ்ட பந்தன நூதன கோபுரம் மகா கும்பாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி ஜெயராம் ஜெயராமன் ஆயி ஆர்த்தி அதிமுக அவர்கள் அறநிலை துறை அதிகாரிகள் கேரளா ஸ்ரீ ஐயப்ப கோவில் குருக்கள் யாகம் செய்யப்பட்டு இவர்கள் முன்னிலையில் நான்காம் ஆண்டு கும்பாபிஷேக விழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் இதில் காவல்துறையினரின் ஒத்துழைப்பு மிக சிறப்பாக இருந்தது மிக சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடந்து முடிந்தது 48 நாட்கள் மண்டல பூஜை நடக்கும் என்று அந்த கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஏழுமலை மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment