சபாஸ் சூப்பர் .விபத்துயில்லா மணிக்கூண்டு கடைவிதி - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Thursday 23 November 2023

சபாஸ் சூப்பர் .விபத்துயில்லா மணிக்கூண்டு கடைவிதி

 


சபாஸ் சூப்பர் .விபத்துயில்லா மணிக்கூண்டு கடைவிதி  மாநகராட்சி. சாலை விதிகள் கடைப்பிடிக்கும்  ஏற்றுக்கொள்ளும். கோவை மாநகர பொதுமக்கள். குழந்தைகள் முதல் பள்ளி மாணவ மாணவிகள்  இளைஞர்கள் முதியவர்கள் வரை சாலை விதிகளுக்கு கட்டுப்பட்டு உறுதிமொழி  ஏற்றுக்கொண்டு  உள்ளனர். இந்த நல்ல  செயல் வழிகாட்டி வழி  நடத்துபட்டவர்கள். தினமும் தூங்காமல் கோவை மக்களை பாதுகாக்க அல்லும் பகலும். விழிப்புடன். கோவை மாவட்ட ஆட்சித்தலைவர். மாவட்ட போலிஸ் கமிஷ்னர். கோவை மாநகராட்சி கமிஷினர். இவர்களின் பேர் உதவியால் ஒன்வே சாலைவிதி  கட்டாயமாக கடைப்பிக்க. உடனுக்கு உடன்  அபராதம் விதித்து வசூல் செய்யப்படுவதால் . பொதுமக்கள் வாகன ஓட்டிகள். பயந்து கிழக்கே கடைவீதி மாநகராட்சி செல்லும். ஓரு வழிபாதையில். ஓன்வே. வாகனம் பொதுமக்கள் குழந்தைகள் எடுத்துச்செல்லும். கூட்டிச் செல்லும் தாய்மார்கள் .பள்ளி மாணவ மாணவிகள் .இளைஞர்கள். முதியவர். செல்லும் பாதை கூட்டம் குறைவாக நெருக்கடி இல்லாமல் . நடக்கவும்  பஸ் ஏறி  இறங்குவோம்.  தற்போது வசதியாக உள்ளது.  விபத்து ஏற்பட  வாய்ப்பு இல்லை. பொது மக்கள் சாலை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் வீட்டுக்கு  செல்ல முடியும் .இது உண்மை. உறுதி. சத்தியம். மேற்கே  செல்லும் வாகனம் மேற்கே தான் செல்ல வேண்டும் கிழக்கே செல்ல கூ டாது இதனால் விபத்து ஏற்படும்  .இதை மனசாட்சி பார்க்க கூடாது. ஏற்ற தாழ்வு  காட்டக்கூடாது. யாருக்கும் பயந்து. மேல் அதிகாரி . கீழ் அதிகாரி . மரியாதை  கட்டாமல் அபராதம் .போதே  கட்டாய வசூல். செய்ய வேண்டும். அப்போது தான் .உயிர் மதிப்பு மரியாதை. நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும். தெரியும் .அதன் மரியாதை புரியும்.  ஆசிரியர்  தவறு செய்யும் மாணவரை தடி எடுத்து கண்டித்து அறிவுரை  திருந்த கூறுவது . போல் மேல் அதிகாரிகள் நல்ல அறிவுரை உத்தரவு க்கு கட்டுப்பட்டு  நடந்தால் நல்லதே நடக்கும். உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு . அது போல் பொது மக்களுக்கு கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் . மாவட்ட போலிஸ் கமிஷினர் . மாநகராட்சி கமிஷினர்.அறிவுரை உத்தரவு. கட்டுப்பட்டு நடந்தால். கோவை மாவட்டம். மாநகரம். சாலை விதி. தெரிந்த நடைப்பாதையில் சென்றால் .வீட்டுக்கு உயிருடன் பயம் இல்லாமல் செல்லாம் இது உண்மை சத்தியம். நெடுச்சாலை வாகனங்களின் பயம் இல்லாமல்  தலைக்கவசம் இல்லாமல் செல்லும் இளைஞர்கள்  எராறம்.  எந்த நேரத்திலும் விபத்து  ஏற்படலாம். நடந்த பிறகு . அய்யோ என்றாலும் அப்பா என்றாலும்  வராது. மருத்துவ மனைக்கு இரத்ததக்காக  செலவு தான் . செய்ய வேண்டும். சாலை விதிகளை. தெரிந்தும் கொள்வோம்.  பார்த்து கேட்ட கற்றுக் கொள்வோம். உண்மை சத்தியம் ஓராயிரம் முறை பயம் இல்லாமல் எங்கும் எப்போதும் செல்லாம் .பொ ய் ஓரு முறை மேல் சொல்ல மு டியாது . இதை என்று எப்போதும்  பெரியவர்கள்  சொன்னா பெருமாள் சென்றதாக.  ஏற்றுக்கொண்டு. நல்லதை யார் சொன்னாலும் ஏற்றுக்கொள்வோம். தலைகவசம் அறிவோம். தலைமுறையை காப்போம். கார் சீட்பெல்ட்  அனிவோம் . சிரிப்புடன் . வீட்டுக்கு செல்வோம். செல். மொபையில். பேசிக்கொண்டு வாகனத்தில் .கால்நடையாக நடித்துக் கொண்டு.பாட்டு கேட்டுக்கொண்டு செல்லாதே .கூடாது . உயிருக்கு உத்தரவாதம் இல்லை.தாய்மார்களே .பெற்றேர்களே. குழந்தைகளுக்கு .வீட்டைவிட்டு புரப்போது செல்லும். போதும் நல்ல அறிவுரை சொல்லுங்கள்.நடந்து செல்லும் போதும் வாகனத்தில் செல்லும் அதிகம் . செல்போன் பேசாதே . என்றுஅறிவுறை எச்சரிக்கை கொடுங்கள். இழந்த பின் எதுவும் கிடைக்காது. உங்கள் உடன்பிறவா தம்பியான.அண்ணாக அன்புடன் தயவுடன் மன்றாடிகிறேன். வாகனத்தில் ஹெல்மட் தலைக்கவசம் அணியுங்கள். மறவாதீர் . மறந்து விட்டுச்செல்லாதீர் மறந்தால் வழியில் போலீஸ் காவலரிடம் கைகட்டி அபராதம் கட்ட வேண்டும். நன்றி நன்றி. நன்றி.கோவை மாநகர  போலீஸ் கமிஷி னர்க்கும் அவர்களுக்கும் நன்றி வாழ்த்துக்கள். கடமையை செய்யும். போலிஸ் காவலர்க்கும் அவர்களுக்க்கும் நன்றி வாழ்த்துக்கள். தாங்கள் பணியில்  எங்கள் சேவை. என்றும் அன்புடன்.கோவை மாவட்ட செய்தியாளர்.  இரா.சண்முகம். மக்கள் பஞ்சாய்த்து. மாத இதழ். சென்னை. 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad