பசிக்கு உதவும் கலியுக கொடை வள்ளல் . கோவை மாவட்ட . தடாகம் ஆனைகட்டி ரோடு . நஞ்சுண்டாபுர ஊராட்சி . சோமையனூர் . வி கே வி குழுமம் நிறுவனங்கள் . வி கே வி சுந்தர்ராஜ் அவர்கள் . தேடிவரும் ஏழை எளிய மக்களுக்கு இல்லை என்று சொல்லாத கொடைவள்ளல் . நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் நிரந்தர தலைவராக வெற்றி பெற்றுள்ளார் . ஊராட்சிக்கு உட்பட்ட ஊர் பகுதிகள் வார்டு அனைத்து மக்களுக்கும் . நல திட்ட உதவிகள் . கல்வி ஊக்கத்தொகை . பத்தாம் வகுப்பு பிளஸ் டூ அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு . நன்கொடை ஊக்கத்தொகை . வருட வருடம் தவறாமல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . மக்களிடம் ஏற்ற தாழ்வு கருதாமல் . தீபாவளி அன்று ஏழை எளிய மக்களுக்கு . புத்தாடை இனிப்புகள் வழங்கி . பட்டாசுகள் வெடித்து கொண்டாடுவார் . ஏழையின் சிரிப்பில் இறைவனை காண்பது போல் . கொடை வள்ளல் . வி கே வி சுந்தர்ராஜ் அவர்களை . கோவை மாவட்ட நஞ்சுண்டாபுரம் ஊராட்சி உட்பட்ட தேடி வரும் மக்களும் . உதவி தேவை என்று தேடி வரும் மக்களும் . இல்லை என்று சொல்லாமல் உதவி செய்கிறார் . அனைத்து ஏழை எளிய மக்களும் தொடர்பு கொள்ளலாம் .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment