மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மழைக்காலங்களில் நோயாளிகள் அதிக அளவில் துன்பத்துக்குள்ளாய் இருக்கின்றனர் தற்போது மழைக்காலங்களில் படுக்கை அறைகளும் கீழே உள்ள நடைபாதைகளும் வெள்ளத்தில் போதிய அளவு பராமரிப்பு இல்லாததால் வழுக்கி விழும் சூழ்நிலை மற்றும் படுக்க இயலாத சூழ்நிலை இதுபோன்ற அவதிக்குள்ளாகி இருக்கின்றனர் இதை நகராட்சி நிர்வாகமும் அரசும் கண்டு கொள்ளாத தால் நோயாளிகள் வருத்தத்துக்குள்ளானார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment