கோவை மாவட்டத்தில் மின் ஊழியர் ஒருவர் எதிர்பாராத மின்கம்பத்தில் தலைகீழாக பரிதாபமாக உயிரிழந்தார்....
கோவை மாவட்டம் அன்னூர் பகுதியில் புது தாலுகா வளாகம் பின்புறம் மின்தடையின் காரணமாக மின் ஊழியர் ஒருவர் அதனை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுமார் 45 வயது மதிக்கத்தக்க செங்கோட்டையன் என்பவர் எதிர்பாராத விதமாக மின்கம்பத்தில் உயிரிழந்தார் மேலும் இதனை அன்னூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு மீட்பு துறையினர் மின்வாரிய ஊழியர்கள் அவரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் மின் ஊழியர் பெயர் செங்கோட்டையன் என்பது குறிப்பிடத்தக்கது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment