கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகாவில் வெற்றிவேல் மருத்துவமனையில் இன்று மருத்துவ முகாம் நடத்தப்பட்டது இந்த முகாமில் பொதுமக்களுக்கு இலவச பிபி சுகர் பரிசோதிக்கப்பட்டது இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர் இது பொதுமிக்களிடைய பெரும் வரவேற்பையும் பாராட்டுதலையும் பெற்றது மேலும் பொதுமக்களிடைய விழிப்புணர்வு வழங்கப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment