மேட்டுப்பாளையத்தை அடுத்த காந்திநகர் என்னும் பகுதியில் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் அந்தப் பகுதியில் சாலை சரிவர சீர் அமைக்காமல் இருப்பாதாலும் அதிகமான அளவில் விபத்துகள் ஏற்படுகின்றது இந்தப் பகுதியில் ரிலையன்ஸ் ஸ்மார்ட் பாயிண்ட் என்ற நிறுவனம் நடைபெற்று வருகின்றது இந்த சிறப்பு பல்பொருள் அங்காடியில் இதில் போதிய அளவு கார் பார்க்கிங் வசதி இல்லாததாலும் இவர்களின் சிறப்பு சலுகைகளை பொதுமக்களுக்கு அறிவிப்பதற்காக சாலையின் ஓரங்களில் இவர்களின் சலுகை பற்றிய பதாகைகளை வைப்பதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர் மேலும் இந்த பகுதியை அதிகப்படியான விபத்துக்கள் ஏற்படுவதற்கும் இதுவே மிக முக்கியமான காரணமாக அமைகிறது இதுபோன்ற நிறுவனங்கள் மீது அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து இதுபோன்று சாலையின் நடுவே வைக்கப்படும் பேனர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அங்குள்ள வாகன ஓட்டுனர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment