கோவை மாவட்டம் காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோவில் புரட்டாசி மாத கடைசி சனிக்கிழமை உற்சவம் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
திருக்கோவிலில் கடைசி புரட்டாசி மாத சனிக்கிழமை என்பதால் உள்ளூர் மற்றும் வெளியூர் வெளிமாநிலத்தவர் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் கடும் நெரிசல் ஏற்பட்டதால் மேட்டுப்பாளையம் கோவை சாலை மாற்று வழியில் திருப்பி விடப்பட்டது இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் வகையில் போலீசார் மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு போக்குவரத்து நெரிசலை சரி செய்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா செய்தியாளர் கார்த்திக்ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment