புரட்டாசி மாதம் கடைசி சனி என்ற அமாவாசை அன்று ஸ்ரீ அரங்கநாதர் திருக்கோயில் புரட்டாசி உற்சவம் அதில் மாற்றி விட்டதனால் ஆசிரியர் காலனி பகுதியில் உள்ள குப்பை கிடங்கு பக்கத்தில் கனரக வாகனம் சிக்கிக் கொண்டதால் சாலை நிறுத்தல் ஏற்பட்டது இதனால் மக்கள் தொலைதூரம் செல்பவர்கள் அவதிக்கு உள்ளானார்கள் இதனால் இப்பகுதி மக்கள் மிகவும் அதிர்ச்சியாடைந்தனர் இந்த சமயத்தில் காவல்துறையினரும் தன்னார்வலர்களும் துரிதமாக செயல்பட்டு இந்த போக்குவரத்து நெரிசலையும் குப்பைமேட்டில் சிக்கிய கனரக வாகனத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர் இதனால் இப்பகுதியில் குறைந்தது ஒரு ஐந்து மணி நேரம் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது இருந்தபோதிலும் துரிதமாக செயல்பட்ட காவல்துறையினரையும் தன்னார்வலர்களையும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர் அவர்களுடன் சேர்ந்து நமது தமிழக குரல் இணையதள செய்தி நிறுவனத்தின் சார்பாகவும் இவர்களின் இந்த துரித நடவடிக்கை பாராட்டுகிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுக்கா செய்தியாளர் கார்த்திக்ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment