மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் செல்லும் வழியில் குடிநீர் குழாய் பதிக்கும் பணி மூன்று மாத காலமாக நிறைவேறாத காரணத்தினால் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்
இப்பணியானது சுமார் மூன்று மாத காலமாகியும் முடிவறாத நிலையில் அவ்வழியில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பள்ளி குழந்தைகள் மற்றும் அவசர ஊர்திகள் செல்வதற்கும் கூட முடியாத நிலை ஏற்படுகின்றது இதனை மேட்டுப்பாளையம் நகராட்சி தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா செய்தியாளர் கார்த்திக்ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment