கீழ்குந்தா முதல் கோவை பேருந்து முள்ளி சாலையில் செல்லும்போது பேருந்தை வழிமுறைத்து ஒற்றை யானை 2 மணி நேரம் தாமதத்திற்கு பின்பு கிழ் குந்தா பேருந்து கிழ்குந்தா வரை சென்றது அந்த சமயத்தில் பேருந்தில் உள்ள பயணிகள் பதற்றம் அடைந்து அச்சத்துடன் இருந்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment