துடியலூரில் வித்யா விகாசினி பள்ளி எதிரில் இன்று காலை நடந்த சாலை விபத்து.
தனியார் பேருந்து பிரேக் இல்லாமல் முன்னாள் சென்று கொண்டிருந்த தண்ணீர் வண்டி மீது மோதியது.
இடையில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் விபத்தில் சிக்கினார். நல்வாய்ப்பாக அவரும், பேருந்தில் இருந்த பயணிகளும் சிறுகாயங்களுடன் உயிர் தப்பினர். மாநகர போக்குவரத்து காவல் பிரிவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேட்டுப்பாளையம் செய்தியாளர் கார்த்திக் ராஜன் மற்றும் கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment