கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் அகவை தினத்தை முன்னிட்டு கருமத்தம்பட்டியில் நடந்த பிறந்தநாள் விழாவில், கருமத்தம்பட்டி நகர் மன்ற தலைவர் நித்யா G.மணோகரன், கோவை மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி.K.செந்தில்குமார், அரசூர் பூபதி, கணியூர் ஊராட்சி தலைவர் வேலுசாமி, சாமளாபுரம் நகர செயலாளர் வேலுசாமி, மோப்பிரிபாளையம் நகர செயலாளர் சசிகுமார் , அரசூர் முத்துலிங்கம், நடுமில் மணி, செம்மங்காடு சண்முகம், கோவை தெற்கு மாவட்ட கழக தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் கிட்டாம்பாளையம் ரமேஷ், சூலூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி நடராஜன், சுப்பிரமணியம், அரசூர் ரஞ்சித், வினோஜ் தயாளன்,கருமத்தம்பட்டி நகர் மன்ற உறுப்பினர் ரமேஷ், செந்தில் முருகன், எலச்சிபாளையம் பழனிசாமி, சம்பத், சாமளாபுரம் பேரூராட்சி துணைச் செயலாளர் தியாகராஜன், அரசூர் தினேஷ், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் jk silks பூபதி, சோமனூர் அருணகிரி, கருமத்தம்பட்டி தாமஸ், பிரசாந்த், காளிபாளையம் பாலசந்தர், சாமளாபுரம் கார்த்தி, அன்புராஜ் அரசூர் ரஞ்சித், மாதப்பூர் ஊராட்சி உறுப்பினர் செந்தில், சுல்தான் பேட்டை மணி மோகன், பிரகாஷ், சதிஷ், தனபால் மற்றும் ஏராளமான கழக உடன் பிறப்புகள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment