கோவை மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் கடந்த பல ஆண்டு கோரிக்கையான, சூலூர் வட்டம் நிலம்பூர் "ஆச்சான் குளம்" தூர்வாறுதல் கோரிக்கையை நிறைவேற்றி தர சொல்லி , கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் வழிகாட்டுதல்படி , மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி.K.செந்தில்குமார் ஏற்பாட்டில், கணியூர் ஊராட்சி தலைவர் க.வேலுச்சாமி தலைமையில் தமிழக வீட்டு வசதி குறை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்துறை அமைச்சர் சு.முத்துசாமியிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாதப்பூர் சி.ஜெயக்குமார் மற்றும் சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment