கோவை மாவட்ட அரசு அலுவலகத்தை ஆட்கொண்டுள்ள குப்பைகளை சுத்தம் செய்வார்களா?
கோவை மாவட்ட துடியலூர் பகுதியில் . ஆர்டிஓ ஆபீஸ் வளாகத்தில் . சாக்கடை குப்பைகள் . அடைபட்டு கிடக்கின்றன . தினமும் கவுன்சிலர் கவனிப்பாரா . துடியலூர் இரண்டாவது வார்டு பகுதி இந்த ஆர்டிஓ ஆபீஸ் . குப்பைகள் சாக்கடைகள் விரைவில் . விரைவில் மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா . பொதுமக்கள் கேள்வி .
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு..
No comments:
Post a Comment