கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தாலுகா அதனை சுற்றியுள்ள அனைத்து விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கங்கையில் விடப்பட்டது....
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியில் இன்று விநாயகர் சிலைகள் கரைப்பதற்காக ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர் இந்த ஊர்வலத்தில் விதவிதமான அழகிய விநாயகர் சிலைகளும் கொண்டு செல்லப்பட்டன
மேலும் ஊர்வலத்தில் காவல்துறை சார்பில் பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டது பொதுமக்களுக்கு இடையூறு இல்லாத வகையில் சி டி சி முதல் மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் வரை வாகனங்கள் திருப்பி விடப்பட்டது மேலும் வான வேடிக்கைகள் ஊர்வலத்தில் நடத்தப்பட்டது முக்கிய நிகழ்வாக கேரளாத்தையும் சிங்காரி மேளங்கள் பேண்ட் வாதியங்கள் முழங்க விநாயகர் சிலைகள் ஊர்வலத்தில் கொண்டு செல்லப்பட்டது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment