கோவை தெற்கு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, நீலகிரி மாவட்டத்தில் இருந்து வருகை தந்திருந்த தமிழக மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தை கோவை மாவட்டம் மேட்டுபாளையம், கல்லார் பகுதியில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் ஆலோசனைப்படி, கோவை மாவட்ட இந்து சமய அறங்காவலர் குழு உறுப்பினர் சிபி.கே.செந்தில்குமார் தலைமையில், கோவை தெற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சபரிகிருஷ்னண், கோவை தெற்கு மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் அரவிந்த்வசந்ராம், கண்ணம்பாளையம் பேரூராட்சி 5 வது வார்டு செயலாளர் செளந்தரராஜன் மற்றும் மாதப்பூர் சி.ஜெயக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வரவேற்றனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment