கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட வடக்கு மண்டலம் வார்டு எண் மூன்றில் சின்னவேடம்பட்டி அஞ்சும் நகரில் மாநகராட்சி மற்றும் லட்சுமி மில்ஸ் லிமிடெட் சக்தி சுகர் லிமிடெட் மற்றும் பாலச்சந்தர் ஆகியவர்கள் இணைந்து நமக்கு நாமே திட்டத்தில் ஆப்ஸ் விங்ஸ் எடுக்க்டர் நிறுவனம் மூலம் அங்கன்வாடி மையத்தை சீரமைக்கப்பட்டு நவீன அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திர குமார் பாடி அவர்கள் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார் உடன் மேயர் கல்பனா ஆனந்த் குமார் மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் வடக்கு மண்டல தலைவர் கதிர்வேல் மாமன்ற உறுப்பினர் கவிதா ராமமூர்த்தி சுமதி உதவி ஆணையர் மோகனசுந்தரி உதவி செயற்பொறியாளர் செந்தில் பாஸ்கர் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் முருகேஸ்வரி முதன்மை செயல் அலுவலர் சியாம் நிக்கோலஸ் உதவி செயற்பொறியாளர் உத்தமன் ஜெய்ன்ராஜ் மற்றும் நகராட்சி அலுவலர்கள்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment