கோவையில் நாளை மின்தடை
கோவை சிங்காநல்லூர் அடுத்து கள்ளிமடை துறை மின் நிலையத்தில் நாளை 28ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது இதனால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிங்காநல்லூர் காமராஜர் ரோடு கிருஷ்ணாபுரம் உப்பிலிபாளையம் இந்திரா நகர் பாலன் நகர் மெடிக்கல் காலேஜ் ரோடு ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என கள்ளிமடை துணை மின் நிலைய அதிகாரி அறிவித்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment