தக்காளி விலை உயர்வு
தக்காளி விலை இன்று ஒரே நாளில் கிலோவுக்கு ரூ 30 உயர்ந்து தக்காளியை வறுத்து வெகுவாக குறைந்ததால் நேற்று ரூ 110 க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ 140 க்கு விற்பனை செய்யப்படுகிறது ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் தக்காளி சிறிது நேரத்தில் வெற்றி தீர்ந்து விடுகிறது இதனால் அரசு அதிக அளவில் கொள்முதல் செய்ய வேண்டிய சூழ்நிலை அரசு ஏற்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment