பத்திரப்பதிவு சேவை கட்டணம் திடீர் உயர்வு
தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவை கட்டணம் தமிழகம் முழுவதும் உயத்தப்பட்டுள்ளது.ஆகையால் கட்டண உயர்வால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர் இதனால் பொதுமக்கள் இடம் வாங்கவும் விற்கவும் சாதாரண கூலி வேலை செய்யும் பாமர மக்களும் பாதிக்கப்படுகின்றனர் . இந்த உத்தரவு நாளை முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் அரசுக்கு வருமானம் அதிகரிக்கும் என அரசு அறிவித்துள்ளது. இதனால் பத்திரப்பதிவு துறையில் சற்று தொய்வு ஏற்படும் நிலை உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல.ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment