மேட்டுப்பாளையத்தில் சாலை பணிகளுக்கான பூமி பூஜை ஒன்றிய கவுன்சிலர் நிதியில் ஆறரை லட்சத்தில் 160 மீட்டர் நீளம் 20 அடி அகலத்தில் கான்கிரீட் சாலை பணிகளுக்கான பூமி பூஜை
மேட்டுப்பாளையத்தில் சாலை பணிகளுக்கான பூமி பூஜை போடப்பட்டது மேட்டுப்பாளையம் அசோகாபுரம் ஊராட்சி ஒன்றாவது வார்டு மந்த்ராலயா காரன் பகுதியில் ஒன்றிய கவுன்சிலர் நிதியில் ஆறரை லட்சத்தில் 160 மீட்டர் நீளம் 20 அடி அகலத்தில் கான்கிரீட் சாலை பணிகளுக்கான பூமி பூஜை நேற்று காலை நடைபெற்றது இதில் ஒன்றிய கவுன்சிலர் கலா சாந்தாராம் அவர்கள் முன்னிலை வகித்தார் உடன் வார்டு உறுப்பினர் சண்முகசுந்தரம் செந்தில் ராஜா சாந்தி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment