பொள்ளாச்சி அருகே சூதாட்டம் விளையாடிய ஐந்து பேர் கைது பொள்ளாச்சி செட்டிபாளையம் அருகே ஆழியாறு போலீசார் நேற்று ரவுண்டு பணி சென்றனர் அப்போது அந்தப் பகுதியில் ஒரு கும்பல் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது
இதை எடுத்து போலீசார் அவர்களை மடக்கி பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் கரியன் செட்டிபாளையத்தை சேர்ந்த வடிவேல் 42 லட்சுமி 65 அரசு உரை சேர்ந்த சேதுபதி 33 உடுமலை மணல் பட்டியை சேர்ந்த சரவணகுமார் 23 மாரிமுத்து 48 என்பது தெரிய வந்தது இதை அடுத்து ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 52 சீட்டு கட்டுகள் மற்றும் ரூ. 2500 ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment