கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் அரசு பேருந்து மோதி பள்ளி மாணவியும் அவரது தாத்தாவும் பலி
பெரியநாயக்கன்பாளையத்தில் அரசு பேருந்து மோதியதில் பள்ளி மாணவியும் அவரது தாத்தாவும் உயிரிழந்தனர் அரசு பள்ளியில் படிக்கும் ஹேமா வர்ஷினி அபிநயா இருவரையும் தாத்தா ராமசாமி அழைத்து வந்தபோது இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது ஹிமாவர்ஷினி அவரது தாத்தா ராமசாமி இருவரும் உயிர் இழந்த நிலையில் அபிநயா உயிருக்கு போராடிய நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment