கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை விளக்கியும் தொழிலாளர்கள் விரோத பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் ஜூலை 26 முதல் 30-ம் தேதி வரை கோவை மாவட்டம் முழுவதும் நடைபெறும் பிரச்சார இயக்கத்தின் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையத்தில் வேன் பிரச்சார இயக்கம் நடைபெற்றது இந்த வேன் பிரச்சார இயக்கத்திற்கு AITUC தங்கவேல் C I T C மோகன்ராஜ் HMS அசனார் SDTU ஷாஜகான் MLF ஆகியோர் முன்னிலை வகித்தனர் மேட்டுப்பாளையம் தாலுக்கா பொது தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் எஸ் பாஷா தலைமை தாங்கினார்CITU மாநிலச் செயலாளர் எஸ் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரையாற்றினார் இந்த வேன் பிரச்சார இயக்கத்தில் ஆண்கள் பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment