கோவை மாவட்டம் காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சி மன்ற தலைவரை பதவி நீக்கம் செய்ய கோரி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வார்டு உறுப்பினர்கள்
காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சியில் ஊழல் புகாரில் சிக்கியுள்ள மருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பூர்ணிமா ரங்கராஜன் மீது நடவடிக்கை எடுக்க கோரி பத்துக்கும் மேற்பட்ட வார்டு உறுப்பினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்
பூர்ணிமா ரங்கராஜன் மீது நான்கிற்கும் மேற்பட்ட புகார்கள் உள்ளன(205) இருந்தும் நடவடிக்கை எடுக்காத மாவட்ட ஆட்சித் தலைவரை கண்டித்தும் மற்றும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் மருதூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் போராட்டத்தை துவங்கி உள்ளனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment