கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் கஞ்சா விற்பனை கோபாலபுரம் பகுதியில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது
சூலூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்வதாக ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் பெயரில் காவல்துறையினர் காங்கேயம் பாளையம் போர் பேருந்து நிலையம் அருகே சோதனையில் ஈடுபட்டனர் அப்போது கஞ்சாவை வைத்து விற்பனைக்காக நின்று கொண்டிருந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் சஹானி என்பவர் மகன் சிவ் குமார் சஹானி என்பவரை என்பவரிடமிருந்து இரண்டு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர் பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment