ஆடி முதல் அம்மாவாசை முன்னிட்டு பெரியநாயக்கன்பாளையத்தில் சந்தைப்பேட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜை ஆராதனைகள் நடைபெற்றது மேலும் கோவை அதனை சுற்றியுள்ள அனைத்து கிராம பகுதிகளிலும் உள்ள கோவில்களில் சிறப்பு பூஜைகளும் ஆராதனைகளும் வெகு விமர்சையாக நடைபெற்றது பொதுமக்கள் இன்றைய தினத்தில் தங்களுடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் மற்றும் படையல் இட்டும் ஆடி முதல் அம்மாவாசை தினத்தை கொண்டாடினர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment