வரும் ஜூலை 15ஆம் தேதி அன்று ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் மற்றும் கொங்கு மண்டலத்தின் மாபெரும் தொழில் முனைவோர் கருத்தரங்கு நவஇந்தியா இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழில் முனைவோர் மற்றும் தொழில் அதிபர்கள் பங்கேற்போடு பிரம்மாண்டமான விழா நடைபெற உள்ளது இதற்கான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை கோவை ஆர் எஸ் புறத்தில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது இது குறித்து அந்நிறுவனத்தின் உரிமையாளர்கள் கூறுகையில் ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் இன் நிறுவனரும் தொழில் ஆலோசகருமான டிபி சௌகத் மற்றும் டர்பி ஜீன்ஸ் நிறுவன விஜய் கபூர் நீயா நானா புகழ் கோபிநாத் வாழும் கலை பயிற்சியாளர் பரமன் பச்சை முத்து ஆகியோர்கள் கலந்து கொண்டு எழுச்சி உரையாற்றுகிறார்கள் என தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment