மதுக்கரை துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை ஒருநாள் மின்தடை கேஜி சாவடி எம்ஜிஆர் நகர் பாலத்துறை சுகுணாபுரம் பைபாஸ் ரோடு பி கே புதூர் மதுக்கரை சாவடிபுதூர் அறிவிலி நகர் காலியாபுரம் கோவைப்புதூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் 4:00 மணி வரை மின் வினியோகம் தடைபடும் என்று குனியமுத்தூர் மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சுரேஷ் அவர்கள் தெரிவித்துள்ளார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment