கிணத்துக்கடவில் சரக்கு வாகனம் ஓதி முதியவர் பலி - தமிழக குரல் - கோயம்புத்தூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Your Ads Here

Post Top Ad

Saturday, 1 July 2023

கிணத்துக்கடவில் சரக்கு வாகனம் ஓதி முதியவர் பலி


கிணத்துக்கடவு அருகே உள்ள காளியண்ணன் புதூர் நெகமம் பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி 72 வயதான இவர் கித்து கருவில் உள்ள தனியார் மருத்துவமனையின் இரவு நேர காவலாளியாக பணியாற்றி வந்தார்‌...


சம்பவத்தன்று கருப்புசாமி தனது முப்பாட்டில் கிணத்துக்கடவு சர்வீஸ் சாலையில் சென்று கொண்டிருந்தார் பின்னால் வந்த சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது இதில் கீழே விழுந்த கருப்பசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது உடனே இதனை பார்த்த பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு முதலுதவி செய்யப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இது குறித்து கிணத்துக்கடவு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துப்பாண்டி வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு

No comments:

Post a Comment

Post Top Ad