கோவை விளாங்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ பகதீஸ்வரர் பகவீஸ்வரி சமேத திருக்கோவில் ஆறாம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது
கோவை விளாங்குறிச்சி பகுதி பகுதீஸ்வரர் திருக்கோவில் ஆறாம் ஆண்டு கும்பாபிஷேக விழா மற்றும் திருத்தேர் திருவிழா சிறப்பாக நடைபெற்றது திருவிழாவை முன்னிட்டு வெள்ளிக்கிழமை அன்று விக்னேஸ்வரர் பூஜை முதல் ஆரம்பித்து சனிக்கிழமை அன்று இரண்டாம் கால வேள்வி பூஜை மற்றும் ஹோமங்கள் மற்றும் சுவாமிக்கு அபிஷேக அலங்காரங்கள் தீபாராதனை மற்றும் திருத்தேர் திருவீதி உலா பவனி ஆனது நடைபெற்றது அதனை தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது இதில் விளாங்குறிச்சி பகுதி பொதுமக்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment