நமக்கு நாமே திட்டத்தின் மூலம் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய வகுப்பறை கட்டிடங்களை குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார் மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள்....
நமக்கு நாமே திட்டத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு 80 க்கு உட்பட்ட செம்பட்டி காலனி ஒக்கிலியர் காலனி மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நமக்கு நாமே திட்டத்தில் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை மாணவர்களின் பயன்பாட்டிற்காக மேயர் கல்பனா ஆனந்தகுமார் அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார் உடன் மத்திய மண்டல தலைவர் மீனா லோகு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment