கோவை கவுண்டம்பாளையத்தில் சேரன் நகர் அருகே உள்ள மகளிர் ஐடிஐயில் 2024 ஆம் ஆண்டிற்கான நேரடி செயற்கை இன்று முதல் தொடங்குகிறது எட்டாம் வகுப்பு மற்றும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மகளிர் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பம் ஆன்லைனில் அல்லது நேரிலோ பெற்றுக் கொள்ளலாம் வயது உச்சவரம்பு எதுவும் இல்லை பயிற்சியில் சேருவோருக்கு மாதம் ரூபாய் 750 உதவித்தொகை மற்றும் பஸ் பாஸ் உள்ளிட்ட அரசின் சலுகைகள் அனைத்தும் வழங்கப்படுகின்றன கூடுதல் விவரங்களுக்கு 98 65 12 81 82 அல்லது 94 99 05 692 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment