கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கும் நிலையில் இந்த ஆண்டு ஜூலை மாதம் இரண்டு வாரங்கள் கடந்தும் பருவ மழை பெய்யாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர் மாணவரி மற்றும் தரிசு நிலங்களில் பயிர்களை விதைக்கும் பணி தள்ளிப்போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது கிணறுகளில் உள்ள தண்ணீரும் வற்றிப் போகும் நிலை உருவாகியுள்ளது என விவசாயிகள் கூறுகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment