அரிமா சங்கம் சார்பில் மதிய உணவு ஆதரவற்றவர்களுக்கு வழங்கப்பட்டது
சிறுமுகை அரிமா சங்கத்தின் சார்பில் இமயம் மகளிர் ஆதரவற்றவர் இல்லத்தில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது கோவை கணபதி டெக்ஸ்டூல் அருகே உள்ள லட்சுமிபுரம் பகுதியில் உள்ள இமயம் ஆதரவற்றவர்கள் விடுதியில் மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கோவை சிறுமுகை அரிமா சங்கத்தின் வட்டாரத் தலைவர் அரிமா ஆனந்த் அவர்களின் மகள் ரித்திகா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இந்நிகழ்ச்சி நடைபெற்றது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment