மேற்க்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோவை மற்றும் அதனை சுற்றியுள்ள மக்கள் மகிழ்ச்சி.
தமிழகத்தில் பொழியும் தென்மேற்கு பருவமழை இந்த வருடம் சரியான நேரத்தில் பெய்வதாக மக்கள் மத்தியில் சல சலப்பையும் மேலும் மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள கோயம்புத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சாரல் மழையும் குளிந்த காற்றும் வீசுவதால் வெயிலின் தாக்கம் குறைந்த நிலையில் மக்கள் மகிழ்ச்சியுடன் மதிய நேரங்களில் கூட தங்களின் வேலை பளுவைக்கூட பெரிதாக நினைக்காமல் இந்த சிலு சிலுவென்று அடிக்கும் காற்றுடன் சாரல் மழையிலும் சந்தோஷமாக மக்கள் வெளியில் சுற்றி வருகின்றனர் கோவைக்குற்றாலம், சிறுவாணி மற்றும் ஆனமலை, டாப்சிலிப் மற்றும் பல பகுதிகளில் இந்த சாரல் மழைக் காற்றில் உள்ளாசமாக சுற்றிவர உள்ளூர் வாசிகள் மற்றுமின்றி கல்லூரி மாணவர்களும் வருகின்றனர். இந்த சாரல் மழை மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர்.ல.ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment