பொறியியல் கலந்தாய்வு தேதி அறிவிப்பு
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு அட்டவணையை உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார் 2023 -24 ஆம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 22 ம் தேதி தொடங்குகிறது .22 முதல் 26 ம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெறும் . ஆகஸ்ட் 9 முதல் 22 ம் தேதி வரை 2 ம் கட்ட கலந்தாய்வும் ஆகஸ்ட் 26 முதல் செப்டம்பர் 3 ம் தேதி வரை நடைபெறும் என அவர் தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல. ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment