பொள்ளாச்சி பகுதியில் கால்வாய் தூர் வரும் பணி தீவிரம் பொள்ளாச்சி நகராட்சி பகுதிகளில் குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களில் வெளியேறும் கழிவு நீர் சாக்கடை கால்வாய் வழியாக ஜமீன் ஊத்துக்குளியில் உள்ள கிருஷ்ணா குலத்திற்கு செல்கிறது...
டேய் இந்த கால்வாய் வழியாக பருவமழை காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் கால்வாய் ஓட்டியுள்ள வீடுகளுக்குள் கழிவுநீருடன் மழை நீர் புகுந்து விடுகிறது இதனால் தற்பொழுது தென்மேற்கு பருவ மழை பெய்ய தொடங்கியுள்ள நிலையில் வெள்ளூர் சேதங்களை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சாக்கடை கால்வாய் தூர்வாரும் பணி மணியகாரன் காலனி பகுதியில் நேற்று தொடங்கியது இதனை நகராட்சி தலைவர் ஷ்யாமலா நவநீதகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்தார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment