கோவை மாவட்டம் வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சி துறை மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சவுரிபாளையம் கிராமத் திட்ட பகுதிகளில் கோவை வீட்டு வசதி பிரிவு சிறப்பு திட்டம் மூன்றுற்குட்பப்பட்டுள்ள புதிய அலுவலக கட்டிடத்தை காணொளி காட்சி மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் நேற்று திறந்து வைத்தார் இந்நிகழ்ச்சியில் கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் கிழக்கு மண்டல தலைவர் இளஞ்செல்வி கார்த்திக் வீட்டு வசதி வாரிய அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழர் குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment