சிறப்பு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
தமிழக அரசின் திட்டங்களை செயல்படுத்தவும் கண்காணிக்கவும் மாவட்டத்திற்கு ஒரு ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்படுகின்றனர் இந்த வகையில் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு அர்ச்சனா பட்னாயக், திருப்பத்தூருக்கு நந்தகோபால் திருப்பூர் மாவட்டத்திற்கு ரீட்டா ஹரிஷ், ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் குடி பராமத்து சாலை மேம்பாடு ஆக்கிரமிப்பு அகற்றுதல் ஆகிய பணிகள் இந்த அதிகாரிகளால் நேரடியாக கண்காணிக்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பு
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல. ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment