மகளிர் உரிமை தொகை விண்ணப்பம் வீடு வீடாக வழங்கப்படும்
உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள் வீடுகளுக்கு சென்று வழங்கப்படும் என அமைச்சர் பெரிய கருப்பன் கூறியுள்ளார் ஜூலை 24ஆம் தேதி முதல் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான முகாம் தொடங்கப்படும் என்றும் ஆகஸ்ட் 5ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட பணிகள் தொடங்கி நடைபெறும் என்றும் கூறினார் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக 21 லட்சம் பேர் புதிதாக வங்கி கணக்கு தொடங்க வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல. ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment