மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் திருவிழாவாக கோவை இடையர்பாளையத்தில் உள்ள மாரியம்மன் திருவிழா அமைந்தது...
கோயம்புத்தூர் இடையர்பாளையத்தில் இன்று நடைபெற்று வரும் மாரியம்மன் திருவிழாவில் இஸ்லாமிய நண்பர்களால் சகோதரத்துவத்தோடு இனிப்பு மற்றும் காபி வழங்கப்பட்டது கோயம்புத்தூர் இடையார்பாளையத்தில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் திருவிழா இன்று நடைபெறுகிறது இவ்விழாவில் பொதுமக்கள் அழகு குத்தி தங்களின் நேர்த்திக்கடனை செய்தனர் மேலும் இஸ்லாமிய நண்பர்களால் பாதுகாப்பு வழங்கப்பட்டது இதில் இந்து மக்களுக்கு இனிப்பு மற்றும் காபி கூல்ட்ரிங்ஸ் வழங்கப்பட்டது இந்து இஸ்லாமிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும் விதமாக இந்த மாரியம்மன் கோவில் திருவிழாவானது அமைந்தது மேலும் மத நல்லிணக்கத்தை எடுத்துரைக்கும் விழாவாகவும் அமைந்ததாக அங்குள்ள பொது மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது என்று பொதுமக்கள் தெரிவித்தனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment