கோவை மாவட்டத்தில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
இதனால் கிணத்துக்கடவு தீயணைப்புத் துறையினர் தயார் நிலையில் உள்ளனர் இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்பு துறை நிலைய அலுவலர் தங்கராஜ் கூறியதாவது கிணத்துக்கடவு பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது இதன் எதிரொலியாக தீயணைப்பு துறையினர் தயாராக உள்ளது என்று தெரிவித்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment