சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலையில் மலைப்பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் 15.19 அடியாக உயர்ந்துள்ளது இதனால் குடிநீருக்கு எடுக்கப்படும் தண்ணீரின் அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளது கோவை மாநகரில் உள்ள 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய சிறுவாணி அணைப்பகுதியில் நேற்று 66 மில்லி மீட்டர் அளவிற்கு மழை . பெய்தது இதனால் தற்போது அணையின் மொத்த கொள்ளளவு 50 அடி கொண்ட அளவு அணையின் நீர்மட்டம் தற்போது 15.19 அடி உயர்ந்துள்ளது இதையடுத்து கோயமக்களின் குடியுரிமை தேவைக்காக தினந்தோறும் எடுக்கப்படும் தண்ணீரின் அளவு 48 எம் எல் மில் இருந்து 68 எம் எல் டி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல.ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment