மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை உயர்வு
மாற்றுத்திறனாளிகளுக்கான நிவாரணத் தொகையை தமிழக அரசு உயர்த்தி அரசாணை பிறப்பித்துள்ளது இதில் கை, கால் இழப்பு கண் பார்வை இழப்பு ஏற்பட்டால் வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ 1 லட்சத்தில் இருந்து ரூ 2 லட்சமாகவும் மாற்றுத்திறனாளிகளின் மகன் அல்லது மகள் கல்விப் பயில வழங்கப்படும் வருடாந்திர உதவித்தொகை ரூ 1000 லிருந்து ரூ 2000 ஆக உயர்த்தி விடுதியில் தங்கி பயிலும் மகன் அல்லது மகளுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை ரூ 2500 ஆக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment