கோவை வடக்கு மாவட்டம் கூடலூர் நகராட்சி பத்தாவது வார்டு பாரதி நகர் பகுதியில் கட்டாஞ்சி மலைக்கு செல்லும் பாதை சீரமைக்கப்பட்டு வருகிறது கவுண்டம்பாளையம் யூஐடி கல்லூரி வழியாக கட்டாஞ்சி செல்லும் வழியில் பாரதிநகரில் இருந்து மண் பாதையாக இருந்தது அதனை தார் சாலையாக மாற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்திருந்தனர் அதன் அடிப்படையில் நகராட்சி தலைவர் ஹரிவரசு அவர்கள் அந்த பாதையை தார்சாலையாக மாற்ற முன் முயற்சி எடுத்து வருகிறார் இந்நிகழ்வில் நேற்று அப்பணிகளை நகராட்சி தலைவர் ஹரிவரசு ஆய்வு செய்தார்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment