கோவை சரவணம்பட்டியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த சரத்குமார் வயது 28 என்ற நபர் கைது
கோவை மாவட்டம் சரவணம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நேற்று காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது அதன் அடிப்படையில் சரவணம்பட்டி காவல் உதவி ஆய்வாளர் குரல் அரசன் தலைமையில் அந்த பகுதியில் சோதனை மேற்கொண்டனர் மறைவான இடத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சரத்குமார் 28 வயது அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தும் அவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment