தமிழகத்தில் சதம் அடித்த வெயில்
தமிழகத்தில் இன்று வெயில் 100 டிகிரயை' தொட்டது இதனால் வெயிலின் தாக்கம் நாளையும் நூறு டிகிரியை தாண்டும் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது . இதனை அடுத்து இன்று தமிழகத்தில் எட்டு இடங்களில்( 37.7 C ) 100 F வெயில் பதிவாகியுள்ளது இதனால் மக்கள் வெயிலின் தாக்கம் அதிகமானதால் வெயிலில் நடமாட முடியாமல் ஒரு சிலர் வீட்டில் முடங்கினர் சென்னையில் அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 36 C. வெப்பமும் மீனம்பாக்கத்தில் 37 C வெப்பமும் பதிவாகியுள்ளது. இதனால் நாளையும் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் அதிகமாக வெளியில் நடமாட வேண்டாம் என சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை வடக்கு தாலுக்கா செய்தியாளர் ல ஏழுமலை மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு
No comments:
Post a Comment