மகளுக்கு திருமணம் செய்து வைக்க போதிய பணம் இல்லாததால் தாய் தற்கொலை
கோவை போத்தனூர் அடுத்த வெள்ளனூர் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த குமாரசாமி என்பவரின் மனைவி கலாவதி இவர் மாநகராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார் இவரது மகளுக்கு திருமணம் செய்து வைக்க போதிய பணம் இல்லாததால் மனமுடைந்து வேதனையில் இருந்துள்ளார் இந்நிலையில் அவரது மகள் கௌதமி வேலைக்கு சென்றவுடன் கலாவதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் கலாவதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் இதை அறிந்த போத்தனூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரயோகப் பரிசோதனைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோவை மாவட்ட தலைமை செய்தியாளர் சதீஷ்குமார் மற்றும் தமிழக குரல் இணையதள செய்திப் பிரிவு
No comments:
Post a Comment